Mei International Film Festival And vel Tech University & School Of Commerce & Friends Film Factory இணைந்து நடத்திய மிக பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா

0
132

31’st Jan 2025, 5000 மாணவர்களுக்கு மத்தியில் மிக கரகோசத்துடன் எழுச்சியாக நடந்த இவ்விழாவினை சிறப்பிக்க வந்த விருந்தினர்கள் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குனர், சுசீந்திரன் இயக்குனர், பொன்ராம் ,ஒளிப்பதிவாளர்& இயக்குனர் செழியன், இயக்குனர்& நடிகர் ஆண்டனி பாக்யராஜ், பாட்டில் ராதா படத்தின் இயக்குனர் தினகரன் சிவபாலன் ,இசையமைப்பாளர் சத்யா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ,நடிகர் அப்பு குட்டி ,மற்றும் 2கே லவ் ஸ்டோரி படத்தின் பட குழுவினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் Mei International Film Festival நான்காம் ஆண்டு வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கிறது இந்தியா மற்றும் உலக அளவில் இவ்விழாவில் கலந்து கொண்ட படங்கள் மொத்தம் 500 அதில் தேர்வு செய்து வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது இதன் இயக்குனர் செல்வராம் மற்றும் Jury தயாளன் [Director] , Jury ராகவன்[Director]. இவ்விழாவில் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு நமது Friends Film Factory இயக்குனர்& தயாரிப்பாளர் ,விநியோகஸ்தர் M.P .கோபி, S.ஜெயசீலன்[Festival Producer] , P.அன்பழகன் [Festival CEO] அவர்களுக்கும் ,இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் விருது வழங்கி சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கும் மெய் இன்டர்நேஷனல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here