‘டோரதி’ படம் மூலம் மிரட்டலான வில்லன் அவதாரம் – நடிகர் சௌந்தரராஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!*
‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென…

