நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல் ராஜ் வெளியிட்ட ” பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்” பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்…

