தமிழ் திரைப்படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் தமிழ் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகள் திரையிட அனுமதி…

