ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆகிறது

சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா…

அக்டோபர் 30-ல் வெளியாகும் ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் – பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்!

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர்…

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் OTT உரிமையைப் பெற்றது Amazon Prime Video.

மு. மாறன் எழுதியு இயக்கியுள்ள ஆக்‌ஷன் குடும்பப் படம் அப்பா குட்டி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா…

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும்…

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்…

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி…

“விதிகளை மீறும் ருத்ரா கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமானது”- நடிகை ராதிகா ஆப்தே!

வசீகரிக்கும் தோற்றம், யாராலும் எளிதில் கணிக்க முடியாத நடவடிக்கை என வலம் வரும் ருத்ரா பல தலைமுறைகளாகப் பெண்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் பெர்னூரு நகருக்குள் நுழைகிறாள்….

யோகி பாபுவின் 300வது திரைப்படம் – புதிய போஸ்டர் மூலம் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர்…

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப்…