ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும்“ஹேப்பி ராஜ்” படத்தின் புரோமோ(வுக்கு) – அபார வரவேற்பு!!!
பெரிதும் பேசப்பட்ட தலைப்பு அறிவிப்புக்குப் பிறகு, “ஹேப்பி ராஜ்” படக்குழு தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ புரோமோவை வெளியிட்டுள்ளது. புரோமோ வெளியானதிலிருந்து அனைத்து தளங்களிலும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும்…

