சென்னை பைல்ஸ் முதல்பக்கம் – விமர்சனம்

இயக்கம் – அனீஷ் அஷ்ரஃப்நடிகர்கள் – வெற்றி, ஷில்பா மஞ்சுநாத் , தம்பி ராமையாஇசை – ஏ ஜே ஆர்தயாரிப்பு – சின்னத்தம்பி புரொடக்ஷன் – மகேஸ்வரன்…

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்

அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது…

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி & பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் மூன்று விருதுகள் வென்றுள்ளது!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் என 3 பிரிவுகளில் நாட்டின் மிக உயரிய விருதுகளில்…

கிங்டம் – விமர்சனம்

இயக்குனர் – கௌதம் திண்ணனுறிநடிகர்கள் – விஜய் தேவரா கொண்டா, சத்யதேவ் , பாக்ய ஶ்ரீ போஸ்இசை – அனிருத் ரவிச்சந்திரன்தயாரிப்பு – சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் ,…

“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை…

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க்…

‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான ‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்…

Bhoghee Movie Review

இயக்குனர் – விஜயசேகரன். எஸ்நடிகர்கள் – நபி நந்தி , சரத், ஷ்வாசிகா, பூனம் கவுர்இசை – மரியா மனோகர்தயாரிப்பு – வி சினிமாஸ் குளோபல் நெட்வொர்க்…