டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்திய திரைத்துறை நட்சத்திரங்களுடன் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடினார். சினிமா மீது ஆர்வம்…

