Clayface: கோதம் நகர வில்லனின் கோரமான மறுபிறவி! அக்டோபர் 23 முதல் திரையரங்குகளில்
“கிளேஃபேஸ்” என்பது இயக்குனர் ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கிய ஒரு திகில் திரில்லர் திரைப்படம். இதில், கோதமின் வில்லன் கூட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வில்லன்…

