‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப்…

