ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைச் சொல்லும் புதிய பயோபிக் – பத்திரிகையாளர் சந்திப்பு !!
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக படத்தின்…

