கிரெட்டா கெர்விக் இயக்கும் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ (Narnia: The Magician’s Nephew) டிரெய்லர் வெளியீடு – புதிய சாகச உலகிற்கான கதவு திறக்கிறது

சி. எஸ். லூயிஸின் புகழ்பெற்ற கற்பனை உலகத்தை, கிரெட்டா கெர்விக் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குக் கொண்டு வருகிறார். இப்படம் 2027 பிப்ரவரி…

ராமாயணா’ திரைப்படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!

இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘ராமயணா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டம், காட்சியமைப்புகள்…

“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரை முதன்முறையாகப் பெரிய திரைக்குக்…

சாதாரணத் தாயிடமிருந்து கற்பனைக்கும் எட்டாத ஒரு முடிவு வரை: உர்வசி நடிப்பில் உருவான ‘ஆஷா’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி மலையாளம் ZEE5-ல் வெளியாகிறது!

தேசிய அளவில், அக்டோபர் 9, 2026: மூத்த நடிகை உர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஆஷா’வின்…

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு கொடுத்துள்ளது. திரைப்படங்கள்…

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத்…

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தொடக்கத்தில்…

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர்!

‘பிரணய விலாசம்’ புகழ் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40-ஆவது திரைப்படமாகும். இதில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா முக்கியக்…

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை…

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது….