சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா – தர்மன் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பரிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்….

