Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் புதிய தொடர்.
நவம்பர் 23-ம் தேதி மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது. ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில்…

