பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான தி வில்லேஜ் திரைப்படம் நவம்பர் 24 அன்று வெளியிடப்படுவதை அறிவித்தது ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில் தி வில்லேஜ் படம் உருவாகியிருக்கிறது

0

இந்தத் தொடரில் புகழ் பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச்சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட  பல்வேறு நடிகர்களுடன்  இணைந்து நடித்துள்ளார்.

மும்பை, இந்தியா—நவம்பர் 09, 2023—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, மிகவும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட அதன் தமிழ் திகில், ஒரிஜினல் தொடரான தி வில்லேஜ் திரைப்படத்தின் பிரீமியர் வெளியீட்டுத்  தேதியை இன்று அறிவித்தது. மிலிந்த் ராவ் (Milind Rau) இயக்கத்தில் உருவான , தி வில்லேஜ், தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில், பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும், தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு  காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது. மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி(Deeraj Vaidy), மற்றும் தீப்தி கோவிந்தராஜன் (Deepthi Govindarajan) ஆகியோரின் எழுத்தில் உருவான இந்தத் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்தத் தொடரில், புகழ்பெற்ற பிரபல தமிழ் நடிகர் ஆர்யா (Arya) கதாநாயகனாகத் தோன்ற அவருடன் இணைந்து , திவ்யாபிள்ளை (Divya Pillai), அலீயா(Aazhiya), ஆடுகளம் நரேன் (Aadukalam Naren), ஜார்ஜ் மரியான் (George Maryan), PN சன்னி (PN Sunny), முத்துக்குமார் கே. (Muthukumar  K.), கலைராணி எஸ்.எஸ். (Kalairaani S.S.), ஜான் கொக்கன் (John Kokken,) பூஜா(Pooja), வி.ஜெயபிரகாஷ்) (V Jayaprakash), அர்ஜூன் சிதம்பரம்(Arjun Chidambaram), மற்றும் தலைவாசல் விஜய்(Thalaivasal Vijay)போன்ற பல்வேறு திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 24 அன்று தமிழில் வெளியிடப்படுவதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் சப்டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. இந்த தி  வில்லேஜ் திரைப்படம், பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499/- செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை  அனுபவித்து மகிழ்கிறார்கள்.

“எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு வகையான ஆர்வங்கள்  மற்றும் விருப்பத்தேர்வுகளை வழங்கி நிறைவேற்றுவதே பிரைம் வீடியோவில், எங்களின் தலையாய நோக்கமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவிலும்,  சர்வதேச அளவிலும் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் அதிக ஆர்வம் காட்டப்படுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். ,” என பிரைம் வீடியோவின் ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ், இந்தியா & SEA, அபர்ணா புரோஹித் கூறினார். “எங்களின் ஒட்டுமொத்த கலைப்படைப்புக்களிலும் தி வில்லேஜ் முக்கியமான சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கிராஃபிக் நாவலில் இருந்து பெற்ற மன எழுச்சியின் வழியாக , இந்திய திரைப்பட வரலாற்றில் திகிலூட்டும்  பொழுதுபோக்கு படவரிசையில்  இதுவரை கண்டறியப்படாத ஒரு தனித்துவமான கதைக்களத்தை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தி வழங்குகிறது. மிலிந்த் மிக அற்புதமான முறையில் பிரமிக்கத்தக்க வகையில் தனது பார்வைக்கு உயிரூட்டியிருப்பது மிலிந்த் இது நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் தலை சிறந்த நடிப்பாற்றலின் மூலம்  தெளிவாகத் தெரிகிறது. இந்த தி வில்லேஜ் திரைப்படம் மனதை  விட்டு அகலாத அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க உத்திரவாதமளித்து, சஸ்பென்ஸ், அமானுஷ்யமான மயிர்க்கூச்செறியும் நிகழ்வுகள் நிறைந்த காட்சி பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்கி கட்டாயம் காணவேண்டிய வகையில் உணர்ச்சி பூர்வமான ஒரு குடும்பக் கதையை  வழங்குகிறது.”

“எங்கள் கடுமையான உழைப்பில்  அன்பின் வெளிப்பாடான தி வில்லேஜ் ஐ உலகளாவிய பார்வையாளர்களிடம் பிரைம் வீடியோவுடனான கூட்டாண்மையோடு கொண்டு செல்வது எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று  கிரியேட்டிவ் தயாரிப்பாளரும் இயக்குநருமான மிலிந்த் ராவ் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது  “ஒரு நல்ல திகில் தொடர் அல்லது திரைப்படம் என்பது இரவில் தனியாக வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணமே உங்களை அச்சுறுத்துவதாகவும்,ஒரு மரக்க்குச்சி உடையும்  சத்தம் கூட  உங்கள் இதயத்துடிப்பை ஒரு கணம் நிறுத்தி, உங்களைச் சுற்றி நிழலுருவங்கள் உயிரெழுந்து வருவது போல தோற்றமளிக்கச்செய்ய  வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரிவு வகை திரைப்படங்களை அனுபவித்து  ரசிப்பவர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கும் வகையில் அச்சத்தை உருவாக்கும் உள்ளடக்கத்தை கொண்டுவர  நான் விரும்புகிறேன். நாங்கள்   ஒவ்வொருவரும்-நடிகர்கள்  குழுவினர் தி வில்லேஜ் மூலம், திகில் படங்களின் ஆர்வலர்கள்  மட்டுமின்றி, அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் மேம்பட்ட திரைப்படக் கலையம்சத்தை விரும்பி  அனைவரும் ரசிக்கக்கூடியவகையிலான  ஒரு திரைப்படத்தை -வழங்க முடிந்தது  என்று நான் நம்புகிறேன்.

Prime Video Announces the Worldwide Premiere of Its Upcoming Tamil Horror, Original Series The Village, on November 24
Directed by Milind Rau, The Village has been produced by B.S.Radhakrishnan under the banner of Studio Shakthi Productions
The series features Arya, a well-known Tamil actor alongside a highly versatile ensemble cast, which  includes Divya Pillai, Aazhiya, Aadukalam Naren, George Maryan, Pooja Ramachandran, Muthukumar K., Kalairaani S.S., John Kokken, V. Jayaprakash, Arjun Chidambaram, and Thalaivasal Vijay

MUMBAI, India—November 9 -, 2023—Prime Video, India’s most loved entertainment destination, today announced the premiere date of its highly anticipated upcoming Tamil horror, Original series The Village. Directed by Milind Rau, The Village, is a horror series inspired by Asvin Srivatsangam, Vivek Rangachari, and Shamik Dasgupta’s graphic horror novel of the same name, initially published by Yali Dream Works. The show revolves around a man who embarks on a chilling rescue mission to save his family. A Studio Shakthi production, the series is produced by B. S. Radhakrishnan and written and created by Milind Rau, Deeraj Vaidy, and Deepthi Govindarajan. The series stars popular Tamil actor Arya in the lead, alongside a versatile ensemble cast featuring Divya Pillai, Aazhiya, Aadukalam Naren, George Mayan, PN Sunny, Muthukumar K., Kalairaani S.S., John Kokken, Pooja, V Jayaprakash, Arjun Chidambaram, and Thalaivasal Vijay. The series is set to premiere exclusively on Prime Video in India and across more than 240 countries and territories worldwide on November 24 in Tamil, dubbed in Telugu, Malayalam, Kannada, and Hindi, with subtitles in English. The Village is the latest addition to the Prime membership. Prime members in India enjoy savings, convenience, and entertainment, all in a single membership for just ₹1499/ year.

“At Prime Video, our mission is to cater to the  diverse tastes and prefernces of our customers. In recent years,  we have observed a significant  interest in genres like horror and suspense, both from within India and internationally,” said Aparna Purohit, head of Originals, India & SEA, Prime Video. “The Village holds a special place in our repertoire. Drawing inspiration from  a graphic novel, the series presents a  unique storyline that hasn’t yet  been explored in the Indian horror entertainment landscape. Milind has brought his vision to life in the most magnificent way  which is evident in the outstanding performances of the cast. The Village creates a visually striking and an atmospheric world, filled with suspense, supernatural thrills, a complelling family drama, promising a captivating experience  for the audiences.”

“It has been an absolute pleasure to collaborate with Prime Video and bring our labor of love, The Village to global audiences.” said Milind Rau, creative producer and director. “I believe a good horror series or movie is one that can leave you terrified to step out alone at night, where the sound of a twig snapping makes your heart skip a beat, where shadows appear to come alive around you. And I want to bring that kind of viscerally scary content to those who enjoy this genre. With The Village, I believe each one of us—the cast and crew—have managed to bring a show that will be enjoyed not only by horror genre fanatics but also everyone who appreciates a unique storyline and cinematic excellence that it offers.”

ABOUT PRIME VIDEO
Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place.

Prime Video is just one of the many benefits of a Prime membership, available for just ₹1499/ year.  Amazon Prime is designed to make your life better every single day as it provides the best of shopping, savings, and entertainment in one single membership. In India, members get Free Same-day/1-day  delivery on eligible items, access to exclusive deals, early access to shopping events, exclusive access to our global shopping event Prime Day; and unlimited access to award-winning movies & TV shows with Prime Video, unlimited access to more than 100 million songs, ad-free and millions of podcast episodes with Amazon Music, a free rotating selection of more than 3,000 books, magazines and comics with Prime Reading, access to monthly free-in game and benefits with Prime Gaming. Prime members can also earn unlimited 5% cashback on all purchases on Amazon.in using the Amazon Pay ICICI Bank credit card i.e., Co-Branded Credit Card (CBCC) as compared to 3% for customers without Prime membership. Go to www.amazon.in/prime  to learn more about Prime.

● Included with Prime Video: Thousands of acclaimed TV shows and movies across languages and geographies, including Indian films such as Shershaah, Soorarai Pottru, Sardar Udham, Bawaal, Gehraiyaan, Jai Bhim, Jalsa, Shakuntala Devi, Sherni, Narappa, Sarpatta Parambarai, Kuruthi, Joji, Malik, and #HOME, along with Indian-produced Amazon Original series like Farzi, Jubilee, Dahaad, The Family Man, Mirzapur, Made in Heaven, Jee Karda, Adhura, Four More Shots Please!, Mumbai Diaries 26/11, Suzhal – The Vortex, Sweet Kaaram Coffee, Modern Love, Paatal Lok, Bandish Bandits, Cinema Marte Dum Tak, AP Dhillon: First of a Kind and Amazon Original movies like Maja Ma and Ammu. Also included are popular global Amazon Originals like Citadel, The Lord of The Rings: The Rings of Power, Reacher, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, The Marvelous Mrs. Maisel, The Wheel of Time and many more, available for unlimited streaming as part of a Prime membership. Prime Video includes content across Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.
● Prime Video Mobile Edition: Consumers can also enjoy Prime Video’s exclusive content library with Prime Video Mobile Edition at ₹599 per year. This single-user, mobile-only annual video plan offers everyone access to high-quality entertainment exclusively on their mobile devices. Users can sign-up for this plan via the Prime Video app (on Android) or website.
● Instant Access: Prime Members can watch anywhere, anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, and multiple gaming devices. Prime Video is also available to consumers through Airtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost.
● Enhanced experiences: Make the most of every viewing with 4K Ultra HD- and High Dynamic Range (HDR)-compatible content. Go behind the scenes of your favourite movies and TV shows with exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with select mobile downloads for offline viewing.
● Video Entertainment Marketplace: In addition to a Prime Video subscription, customers can also purchase add-on subscriptions to other streaming services, as well as, get rental access to movies on Prime Video.
● Prime Video Channels: Prime Video Channels offers friction-free and convenient access to a wide range of premium content from multiple video streaming services all available at a single destination – Prime Video website and apps. Prime Members can buy add-on subscriptions and enjoy a hassle-free entertainment experience, simplified discovery, frictionless payments, and more.
● Rent: Consumers can enjoy even more movies from new releases to classic favourites, available to rent – no Prime membership required. View titles available by visiting primevideo.com/store. The rental destination can be accessed via the STORE tab on primevideo.com and the Prime Video app on Android smart phones, smart-TVs, connected STBs, and Fire TV stick.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here