சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு

சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு

‘சிட்டாடல்’ எனும் சர்வதேச உளவு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பொருத்தமான நபர்கள் தேவை என அந்நிறுவனத்தின் சிறப்பு உளவாளியான நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது….

உளவாளியாக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

வேகம், வலிமை, மன உறுதி, சூழலை தழுவி செல்லும் பாங்கு.. போன்ற எல்லா திறனும் பெற்ற சில உளவாளிகள்.. சாதாரண உளவு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

‘சிட்டாடல்’ உலகில் உள்ள அனைத்து உளவு நிறுவனங்களிலும் முதன்மையான உயரடுக்கு உளவு நிறுவனம். இந்நிறுவனத்தில் மேசன் கேன்( ரிச்சர்ட் மேடம்), நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த உளவாளிகளின் தலைமையில் பெருமிதத்துடன் செயல்படுகிறது.

சிட்டாடல் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணியாற்றுவதற்கு என்ன தேவை?

இது தொடர்பாக உங்களுக்கு கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள்… அவர்களால் வழங்கப்படும் பணிகளை திறம்பட செய்ய வேண்டும். உங்களின் உளவு பார்க்கும் திறன்களை சோதித்து, சிறப்பு உளவாளியாக்குவதற்காக.. உங்களின் தனிப்பட்ட உளவு அடையாளத்தை உருவாக்கி, அதனை ‘சிட்டாடல் ஹால் ஆஃப் ஃபேமில் இணைவதற்கான வாய்ப்பை பெறுங்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

https://www.citadelrecruits.com/
https://www.instagram.com/reel/Cq7Qsd9gihO/?igshid=YmMyMTA2M2Y=

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *