ZEE5 announces the World Digital Premiere of ‘Bommai Nayagi’.

ZEE5 announces the World Digital Premiere of ‘Bommai Nayagi’.

~Directed by and written by Shan, the movie stars Yogi Babu, Harikrishnan Anbudurai, Subatra, and Srimathi in the prominent roles~

10 th March 2023: ZEE5, India’s largest home-grown video streaming platform announced the world  digital premiere of Bommai Nayagi. The platform today announced Bommai Nayagi a story about an  emotional connection between a father and a daughter and how politics and society impact their way of  life. The movie stars an ensemble cast of Yogi Babu, Harikrishnan Anbudurai, Subatra, and Srimathi in the  lead roles. With an IMDb rating of 9.5, the audience can stream the movie on ZEE5 starting today.

Produced by Pa. Ranjith’s Neelam Production & Yaazhi Films, the film also stars G. M.Kumar, Aruldoss,  and Lizzie Antony. The film revolves around Velu [Yogi Babu] a very simple and innocent person  who is uncertain about protests and usually wants to stay away from the political and social problems. He  is a family man and works at a tea shop in Cuddalore and everything around him revolves around his small  family. When everything appears to be moving in the right direction and taking him closer to his dreams of owning a tea shop, a very horrific incident ruins his life. His daughter, Bommai Nayagi is sexually  assaulted by two influential upper-caste men during the festive season. What happens to a simple man who has to  fight the social injustice and faults in the judicial system? Will he and his daughter come out victorious?

Manish Kalra, Chief Business Officer, ZEE5 India said, “Our Tamil content is catching attention across  India for the quality entertainment we are able to deliver to the audience. At ZEE5, our endeavor has  always been to bring meaningful stories to our viewers. Post the success of Ayali and The Great Indian  Kitchen we are glad to present yet another woman centric film called Bommai Nayagi. A heart-warming  story, the movie captures the emotional aspect of a father and daughter relationship. With great  performances by the cast, the movie also gives out a social message the audience will connect with.  Looking forward to the audience response for this.”

Producer, Pa. Ranjith said, “Bommai Nayagi is an emotional and overwhelming story of a simple and  innocent man who tries to fight for justice for his 9-year-old daughter against the influential people in the  society. Thus, proving the catchphrase – ‘Nothing worth having comes easy’. With an ensemble star-cast,  we are sure that the audiences will give it the same amount of love on ZEE5 that they gave during the  theatrical release. We are thankful to the team and platform for bringing our project on-board and taking it  to 190+ countries. We can’t wait to witness audiences’ reaction.”

Get ready to watch ‘Bommai Nayagi’ from 10 th March 2023 exclusively on ZEE5!


‘பொம்மை நாயகி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது ZEE5.

~ஷான் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன்
அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்~

மார்ச் 10, 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங்  தளமான ZEE5, பொம்மை நாயகி திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று  அறிவித்தது. பொம்மை நாயகி திரைப்படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான  உணர்வுப்பூர்வமான உறவு மற்றும் அரசியலும் சமூகமும் அவர்களின் வாழ்க்கை  முறையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய கதையாக  இருக்கும். இப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும்  ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். IMDb 9.5 மதிப்பீடு கொண்ட இத்  திரைப்படத்தை, பார்வையாளர்கள் ZEE5-இல் இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யலாம்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரப்படத்தில் ஜி.எம்.குமார், அருள்தாஸ் மற்றும் லிசி ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். கடலூரில் உள்ள ஒரு டீக்கடையில் பணிபுரியும் குடும்பஸ்தரான வேலு [யோகி பாபு] எனும் மிகவும் எளிமையான மற்றும் அப்பாவியான நபர் மற்றும் அவரது சிறிய குடும்பத்தைச் சுற்றி கதைத்தளம் இயங்குகிறது. சொந்தமாக ஒரு டீக்கடை அமைக்க விரும்பும் அவரது கனவு நனவாக மாறும் வாய்ப்பை நெருங்கும் சமயத்தில்  நிகழும் ஒரு கொடூரமான சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிய அமைக்கிறது. ஒரு  பண்டிகை காலத்தின் போது, அவரது மகள் பொம்மை நாயகி, செல்வாக்கு மிக்க  இரண்டு உயர்சாதியைச் சேர்ந்த நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்படுகிறாள். சமூக அநீதி மற்றும் நீதி அமைப்பில் உள்ள தவறுகளுக்கு  எதிராகப் போராட முன்வரும் ஒரு எளிய மனிதனுக்கு நடப்பது என்ன? அவரும் அவர்  மகளும் அப் போராட்டத்தில் வெற்றி பெறுவார்களா? ZEE5 இந்தியாவின் தலைமை  வணிக அதிகாரி மணீஷ் கால்ரா கூறுகையில், “பார்வையாளர்களுக்குத் தரமான  பொழுதுபோக்கை வழங்கும் எங்கள் தமிழ் உள்ளடக்கம் இந்தியா முழுவதும்  கவனத்தை ஈர்த்துள்ளது. பொருள் நிறைந்த கதைகளை பார்வையாளர்களிடம்  கொண்டு சேர்ப்பதே ZEE5-இல், எங்களின் முயற்சியாகும். அயலி மற்றும் தி கிரேட்  இந்தியன் கிச்சன் ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, பெண்ணை மையப் படத்தி  அமைக்கப்பட்டுள்ள திரைப்படமான பொம்மை நாயகியை வழங்குவதில் நாங்கள்  மகிழ்ச்சி அடைகிறோம். தந்தை – மகள் உறவின் உணர்வுபூர்வமான அம்சத்தை  இத்  திரைப்படம் வெளிக் கொணர்கிறது. நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஒருபுறமிருக்க, ஒரு  சமூகச் செய்தியையும் இப்படம் தருவது பார்வையாளர்கள் இணைப்பதாக உள்ளது. இத்திரைப்படம் குறித்த பார்வையாளர்களின் கருத்துகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.
தயாரிப்பாளர் பா.ரஞ்சித் கூறுகையில், “சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களிடம் தனது  9 வயது மகளுக்கு நடந்த அநீதிக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் எளிய, அப்பாவி மனிதனின் உணர்ச்சிகரமான கதையே பொம்மை நாயகி. இது ‘மதிப்பு மிக்க எவையும்
எளிதில் கிடைப்பதில்லை’; எனும் கூற்றை நிரூபிப்பதாக உள்ளது. சிறந்த நட்சத்திர நடிகர்கள் பங்கு பெற்றுள்ள இத் திரைப்படத்திற்கு, திரையரங்கு வெளியீட்டின் போது பார்வையாளர்கள் கொடுத்த அதே அளவு அன்பை ZEE5-இலும் வழங்குவார்கள் என்று  நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இத் திரைப்படத்தை 190+ நாடுகளுக்கு எடுத்துச் சென்றதற்காகக் குழு மற்றும் தளத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பார்வையாளர்களின் கருத்துகளின் எதிர்நோக்குகிறோம். ” என்றார். 10 மார்ச் 2023  முதல் ZEE5 இல் பிரத்தியேகமாக ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தைக் காணத் தயாராகுங்கள்!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *