The Park Chennai நட்சத்திர ஹோட்டலில் இயங்கி வரும் 601 Multi Cuisine Restaurant புத்தம் புதிய உணவு வகைகள் அறிமுகம்

The Park Chennai நட்சத்திர ஹோட்டலில் இயங்கி வரும் 601 Multi Cuisine Restaurant புத்தம் புதிய உணவு வகைகள் அறிமுகம்

2002-ஆண்டிலிருந்து , The Park Chennai நட்சத்திர ஹோட்டலில் இயங்கி வரும் 601 Multi Cuisine Restaurant புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நாவின் சுவைக்கு சுகமானதொரு சேவை ஆற்றி வருகிறது!

இப்போது பிரத்தியேகமான Dim Sum மற்றும் Sushi என புதியதொரு முகவரியை அறிமுகப்படுத்துகிறது. விரைவான மற்றும் இலகுவாக ஜீரணமாகும் மதிய உணவு அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும்-அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு!
கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும்!
ஆர்வம், துல்லியம் மற்றும் திறமையை மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar மற்றும் அவரது குழுவினர், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒரே மாதிரியாக ஒரு அற்புதமான மெனுவைத் தயாரித்துள்ளனர். மெனுவில் சில பரிச்சயமான சில உணவு வகைகள் தவிர புதியதான புதுமையான Sushi மற்றும் Dim Sum ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவ்விடத்தில் உள்ள உயரமான பார் ஸ்டூல் இருக்கைகள், சிறந்த தனி உணவு மற்றும் Sushi மற்றும் Dim Sum மாஸ்டர்களுடன் வேடிக்கையான கலந்துரையாடல்களுக்கு சிறந்த இடமாக அமைகிறது!
எல்லாவித உணவு தயாரிப்புகளிலும் நம்பகத்தன்மை, சுவை ஆகியவற்றை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமாக மூலப்பொருட்களைக் கொண்டு மெனு நிர்வகிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏதாவது குறிப்பிட்ட எதிர்பார்ப்பில் இருந்தால் அல்லது லேசான, புதிய மற்றும் ஆரோக்கியமான உணவைத் தேடுகிறீர்களானால், 601 -னில் உள்ள அனைத்து புதிய Sushi & Dim Sum unavagam- இவை அனைத்தையும், மேலும் பலவற்றையும் வழங்குகிறது!

டிம் சம் & சுஷி பார் திங்கள் முதல் ஞாயிறு வரை மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு திறந்திருக்கும்:
For Reservations, call –
044 42676000 | 9962288601

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *