ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் – இயக்குனர் வெங்கட்பிரபு இணையும் புதிய படம்

0

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் ‘மாநாடு’ இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு  அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் இது.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

#VP10  
A Venkat Prabhu ‘QUICKIE’

Rockfort Entertainment joins hands with Director Venkat Prabhu for a new film

Director Venkat Prabhu, who has directed many blockbuster films including Chennai 28 and Mankatha, has joined hands with producer T.Muruganantham’s  Rockfort Entertainment for his next film.

After his current directorial movie Silambarasan TR Starring ‘Maanaadu’, Director Venkat Prabhu will direct a film that is to be produced by producer T.Muruganantham on behalf of Rockfort Entertainment. This untitled movie will be his 10th Directorial Movie.

Details about the cast and crew of the film will be officially announced  soon, the production team said.

#VP10  
A Venkat Prabhu ‘QUICKIE’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here