ஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் உருவாகும் ஒரு யதார்த்தமான காதல் கதை

0

ஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் சார்பாக எம் ராஜசேகர் ரெட்டி, ஜீவன் கோத்தா இணைந்து தயாரிக்க, இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த ‘கேர் ஆப் காஞ்சேரபள்ளம்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக, சில மாறுதல்களுடன் ஒரு யதார்த்தமான காதல் கதை உருவாகிறது.

இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், எதிர்கொள்ளும் மனிதர்களையும்,  சம்பவங்களையும் மனதில் கொண்டு உருவாகி இருப்பதால், அனைத்து ரசிகர்களும் தம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் ஒரு ஜனரஞ்சகமான கதைகளமாக அமைந்துள்ளது.  

இப்படத்திற்கு ஸ்வீகர் அகஸ்தி இசை அமைக்க, குணசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மகாவெங்கடேஷ் கதை எழுத, நீலன் வசனம் எழுத, கபிலன் பாடல்களை எழுத, காஸ்ட்யூம்ஸ் சாய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான பூஜை 11th ஜூலை நடைபெற்ற நிலையில், நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, ஸ்ரீ ஷீரடி சாய்

மூவீஸ் தயாரிக்க, டெட்லபள்ளி மதன் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.

Shri Shirdi Sai Movies produces, Director Hemambar Jasti’s  yet to be named ‘real life love story’

Shri Shirdi Sai Movies’ M Rajasekar Reddy and Jeevan Kotha join hands to produce the remake of the critically and commercially much acclaimed ‘c/o Kancherapallam’ a telugu movie, known for its nativity and realistic approach towards real life and real time situations.

Each and every frame of this movie is being carefully made, keeping in mind of the real life situations, real life characters, the challenges and confusions that these characters go through in their day-to-day life, in each and every possible way, leaving the audience, just to correlate the similar events in their own lives,establishing the much needed connect of storytelling.

Sweekar Agasthi scores the music, while Gunasekaran takes care of the Cinematography for this movie.

Maha Venkatesh contributes with the story and Neelan writes the dialogues, while Kabilan Vairamuthu takes care of the lyrics. The costumes department is trusted with Sai.

With the ‘Inauguration Pooja’ on 11th july, the cast and crew selection for this movie is currently on. 

Tedlapalli  Madan has joined hands as Executive Producer for this movie, produced by Shri Shirdi Sai Movies and directed by Hemambar Jasti.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here