Director Munuswamy shares about the upcoming romantic chronicle “Reel”!

Director Munuswamy shares about the upcoming romantic chronicle “Reel”!

The quality of any romantic content depends upon the characters which revolve around the tale and gets the intensity by the way it gets treated. The unique quality of the genre is, it doesn’t demand experts to perform it, which can also be carried by the newcomers too. The romance extracted from the characters portrayed decides the amplitude of the film’s essence, where many films have nailed it in the past. Kollywood has constantly produced some romantic odes, which is hoping to magnetize the arrival of the next romantic film “Reel”, to join the elite listing.
The Director of “Reel”. Munuswamy has a few words share about the film, said, “A love story is nothing new in Tamil Cinema, but the treatment used in the film matters. The Title plays an important role in connecting the audience, where “reel” will also have a meaning behind it. The newbie actors Udayaraj and Avanthika playing here, to extract the extremeity of the characters. Vijay Tv fame Sarath will have a “hefty “ characterization, apart from being a comedian. In fact, a twist at the end of the tale will be a high point in the film, which will also have a message at the end. we are filming at a very steady pace in places like Coimbatore, melukote, kotagiri and mysore”
Checking on the technical aspect, TN. suraj is the couturier behind the ode and which is directed by Munuswamy, who previously assisted several eminent directors of Kollywood. Music is the soul of any romantic film, where the songs are carried by Santhosh Chandran and RR done by Achu Rajamani. Choreography is done by Noble. To make the “Reel” visually glow, the cinematography is done here by Sunil prem and the cuts done by P.saisuresh. Reel is produced by Sree Muruga movie maker, which is to spin soon.

ரீல்

கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”.

“காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம்,இப்படத்தின் தலைப்பான “ரீல்” என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ,ஒரு குணச்சித்ர நடிகராகவும் இப்படம் வெளிப்படத்தும்.
படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும். கோவை ,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது” என்றார் படத்தின் இயக்குனர் முனுசாமி.

“ரீல்” படத்தின் கதையை T.N.சூரஜ் அவர்கள் எழுத , முனுசாமி இயக்குகிறார். ரொமான்டிக் திரைப்படங்களில் , இசையின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் , இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரன் பாடல்களையும் , அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய , சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளிக்கொண்டுவர இருக்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *